முனைவர் பிரியா கிருஷ்ணன், முதுமுனைவர் பட்ட மேலாய்வு ஆய்வாளர் (UGC) தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
ஆய்வுச்சுருக்கம்: உலகமெங்கும் காணப்படும் பல பண்பாட்டுக்கூறுகள் மற்றும் கலாச்சாரங்கள் ஏதோ ஒரு வகையில் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை எனலாம்.அவற்றை ஆராயும்போது பல தகவல்கள் ஒன்று போலவும் பல தகவலுகளுக்கு விடையறியா நிலையும் ஏற்படுவது இயல்பானது.எனினும் தரவுகளின் அடிப்படையில் பல செய்திகள் வரலாற்றுக்கு உரம் சேர்ப்பவையாக அமைவதும் உண்டு.அவ்வகையில் அன்றையத் தமிழகத்தில் வழக்கத்தில் இருந்துவந்த தேவரடியார்களிடமும் ஜப்பானிய கெய்ஷாப் பெண்களிடமும் உள்ள சில ஒத்துப்போகும் பண்புகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்த ஆய்வுக் கட்டுரை தமிழில் கெய்ஷா பெண்கள் பற்றிய முதல் ஆய்வுக் கட்டுரையாகும்.
PAGES: 21 | VIEWS | DOWNLOADS
முனைவர் பிரியா கிருஷ்ணன், முதுமுனைவர் பட்ட மேலாய்வு ஆய்வாளர் (UGC) தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி | ஒப்பீட்டாய்வு நோக்கில் தமிழகத் தேவரடியார்களும் ஜப்பானிய கெய்ஷா பெண்களும் - ஓர் ஆய்வு | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |