Volume 2, Issue 10

சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும்

Author

முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர், வரலாற்றுத் துறை, குந்தவை நாச்சியார் அரசு மகளிர்கலைக் கல்லூரி தஞ்சாவூர்

Abstract

ஆய்வுச்சுருக்கம்: கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சிதம்பரம் இன்று நகராட்சியாக திகழ்கிறது. சிதம்பரம் என்பது ஊரின் பெயர் அல்ல கோயிலின் பெயர். இவ்வூர் பண்டைய காலத் தில் தில்லைவனம், தில்லை என அழைக்கப்பட்டது. தில்லை மரத்தின் தாவரவியல் பெயர் EXCOECA RIA AGAL LOCHA என்பதாகும். இவை MANGROVE வகை தாவரம் என்கி றது தாவரவியல். தில்லை என்பது சதுப்புநிலத்தில் வளரும் ஒருவகை மரத்தின் பெயராகும். இதற்கு அலையத்தி, அம்பலத்தி, அகதி, அகில் என பல்வேறு பெயர்கள் உண்டு. பண்டையகாலத்தில் தில்லை மரங்கள் நிறைந்தகாடாக இப்பகுதி இருந்ததால் தில்லைவனம் என அழைக்கப்பட்டதை சிதம்பரபுராணம் குறிப்பிடுகிறது. முதலாம் இராஜேந்திரசோழனின் காலத்தில் பெரும்பற்றப்புலியூர் என அழைக்கப்பட்ட இவ்வூர், கி.பி.1036 தனியூர் என்ற சிறப்பு அந்தஸ்தையும் பெற்று சுமார் 350 ஆண்டுகாலம் எதேச்சிய அதிகாரத்தோடு விளங்கியது. புகழ்பெற்ற இவ்வூர் மிகப்பெரிய ஏக்கர் ஒன் றின் மீது உருவாக்கப்பட்டதாகும். அதனால்தான் மழைக்காலங்களில் கூட சிதம்பரம் வெள்ளப்பாழ் ஏற்படாமல் பாதுகாப்பாக உள்ளது. எனவே பண்டையகால தமிழர்களின் ஊர் மற்றும் நகர உருவாக்கத்தின் பொழுது அவர்கள் கைக்கொண்ட தொழில்நுட்பங் கள் அளப்பரியதாகும்.

DOI

PAGES: 19 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர், வரலாற்றுத் துறை, குந்தவை நாச்சியார் அரசு மகளிர்கலைக் கல்லூரி தஞ்சாவூர் | சிதம்பரத்தின் புவிசார் அமைப்பும் ஊர் உருவாக்கமும் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)