முனைவா். தி.மல்லிகா உதவிப்பேராசிரியர் தமிழ் உயராய்வு மையம் மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி, பசுமலை, மதுரை
ஆய்வுச் சுருக்கம்: இலக்கிய இலக்கண வளம் நிறைந்த உயர்தனிச் செம்மொழிகளால் தமிழ் மொழியும் ஒன்று. இவை நினைவுக்கு எட்டாத காலம் பழமை உடையது. தமிழின் முதல் இலக்கிய இலக்கணப் பெருநூலாக அமைந்திருப்பது தொல்காப்பியம். தொல்காப்பியத்தில் கூறப்பெறும் இலக்கணக் கோட்பாடுகள் தமிழ் மொழியின் செவ்வியல் இலக்கணக் கட்டுப்பாட்டையும் மொழியின் பயிற்சிப் பரப்பையும் நமக்கு உணர்த்துகின்றன. கணிதவியல் கோணத்தில் அறியப்பெறும் மொழியியல் கோட்பாடுகள் அனைத்துக்கும் தொல்காப்பியமே வித்தாகவும் விளக்கமாகவும் அமைந்துள்ளது. செய்யுளியலே தொல்காப்பியத்தின் தலைசிறந்த இயலாக கருதப்படுகிறது. 235 நூற்பாக்களை கொண்டதாகும். செய்யுளியலில் 26 முதன்மை உறுப்புகளையும் 8 வனப்புகளையும் அழகுற விளக்குகிற இவற்றில் கணிதவியல் கூறுகள் ஒரு சிலவற்றை விளக்கிக் கூறக் காணலாம்.
PAGES: 14 | VIEWS | DOWNLOADS
முனைவா். தி.மல்லிகா உதவிப்பேராசிரியர் தமிழ் உயராய்வு மையம் மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி, பசுமலை, மதுரை | தொல்காப்பியச் செய்யுளியலில் கணிதவியல் கூறுகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |