Volume 3, Issue 1

கலித்தொகையில் புராணச் செய்திகள்

Author

முனைவர் மு. ஸ்ரீதேவி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அக்சிலியம் கல்லூரி, வேலூர்

Abstract

ஆய்வுச் சுருக்கம்: ஓசை இனிமையும், தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் சிறப்பான அமைப்புக்களைக் கொண்டது கலிப்பாவாகும். அப்பாவினால் அமைந்த நூல் கலித்தொகையாகும். இந்நூல் 150 பாடல்களைக் கொண்டு விளங்குகின்றது. அகப்பொருள் துறை பாட ஏற்ற யாப்பு வடிவங்கள் என்பது தொல்காப்பியரின் கருத்தாகும். அதனால் தான் தொல்காப்பியர் ‘வெண்பா நடைத்து’ என்றும், உரையாசிரியர்கள் ‘இசைப்பாட்டு’ என்றும் இயம்புகின்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த கலித்தொகையில் இடம் பெறும் பாரதக் கதை நிகழ்ச்சிகள், திருமால், முருகன், கண்ணன், பலராமன் முதலிய கடவுளர் பற்றிய செய்திகள், பிற தொகை நூல்களில் இடம் பெறாத காமன் வழிப்பாட்டுச் செய்தி, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற முருகனின் படைவீடுகள் பற்றிய குறிப்புகள் குறித்து இக்கட்டுரை எடுத்தியம்புகின்றது.

DOI

PAGES: 6 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் மு. ஸ்ரீதேவி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அக்சிலியம் கல்லூரி, வேலூர் | கலித்தொகையில் புராணச் செய்திகள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)