செ.முத்துமாரி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு மையம், இராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி
ஆய்வுச்சுருக்கம்: எட்டுத்தொகை நூற்களில் காணலாகும் ஒலி உவமைகளுள் ‘இயற்கை ஒலி’ பற்றிய செய்திகளை ஆய்வதாக அமைகிறது. வானத்தின் இடிக்கு முரசு ஒலியை ஒப்புமைப்படுத்திக் கூறிய சிறப்பினையும், கடலின் ஒலிக்கு முரசு, பறை, இடி, யானையின் முழுக்கம் ஆகியவற்றின் ஒலியை உவமையாகக் கூறிய விதத்தினையும், அருவி ஒலிக்கு தண்ணுமை, முரசு, மத்தளம், பறை போன்ற ஒலிகளோடு ஒப்புமைப்படுத்திக் கூறிய நுட்பத்தினையும், காற்றின் ஒலிக்கு யானையின் உயிர்ப்பு, குழலோசை, அருவியின் ஓசை, சிலம்பின் பரல் ஒலி, பறை ஆகியவற்றோடு ஒப்பிட்டுக் கூறியுள்ள திறத்தினையும், இக்கட்டுரையானது கூறுகிறது.
PAGES: 8 | VIEWS | DOWNLOADS
செ.முத்துமாரி, முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு மையம், இராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி, திருநெல்வேலி | எட்டுத்தொகையில் காணலாகும் ஒலி உவமைகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |