Volume 3, Issue 1

சங்க இலக்கியத்தில் யானைகள்

Author

முனைவர் நா. குமாரி, உதவிப்பேராசிரியர் & துறைத்தலைவர் தமிழ்த்துறை, அக்சிலியம் கல்லூரி, வேலூர்

Abstract

ஆய்வுச் சுருக்கம்: வாழ்வின் பல்வேறு கூறுகளைச் செம்மையாக எடுத்தியம்புபவையே இலக்கியங்கள்;. நிலத்தில் முளைக்கின்ற விதையே அந்நிலம் எப்படிப்பட்டது என்பதைக் காட்டிவிடும். அதுபோலவே நம்முடைய இலக்கியங்களும், அந்தக்கால சூழ்நிலை, நாகரிகம், பண்பாடு, போன்றவற்றைத் தௌ;ளத் தெளிவாக நமக்கு எடுத்தியம்புகின்றன. இன்றைய இலக்கியங்களுக்கும், சங்க இலக்கியங்களுக்கும் இடையே பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும் அவற்றின் பொருண்மை என்னவோ ஒன்றாகத்தான் காணப்படுகிறது. ஆனால் காலப்போக்கில் சொற்களின் பொருள்களில் மட்டுமே பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அக்காலம் தொட்டு இன்றுவரை தமிழில் பல்வேறு இலக்கியங்கள் தோன்றியுள்ளன. இலக்கியங்களில் கருப்பொருளுக்கென ஒரு தனித்துவம் உண்டு. கதைமாந்தர்களின் வாழ்வோடு விலங்குகளும் பறவைகளும் பல இடங்களில் பின்னிப்பிணைந்துள்ளன. அவ்வகையில்  சங்க இலக்கியத்தில் யானைகள் எவ்வாறு சுட்டப்படுகின்றன என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

DOI

PAGES: 7 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் நா. குமாரி, உதவிப்பேராசிரியர் & துறைத்தலைவர் தமிழ்த்துறை, அக்சிலியம் கல்லூரி, வேலூர் | சங்க இலக்கியத்தில் யானைகள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)