முனைவர் ஜ. பபீதா, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, ஆக்சிலியம் கல்லூரி, வேலூர்
ஆய்வுச் சுருக்கம்: பொருள்தேவையை நிறைவு செய்வதில் உற்பத்தியைவிட பிறர் பொருளைக் கைப்பற்றலே எளிமையாகவும் பெருமளவு கிடைப்பதாகவும் இருந்தது. ஆதலால் பகை நாட்டுப் பொருளை கைப்பற்றுவதற்கு வலிமையுடைய வீரர்கள் ஒன்றாகத் திரண்டு அவர்கள் தலைவன் வழி நடத்த வீரத்தை நிலைநாட்டி பெரும் பொருளைக் கைப்பற்றினர். அது போரென்றானது. அவ்வாறு கைப்பற்றிய பொருளை பிறருக்கு கொடுத்தமையால் சமூகத்தில் போர் முதன்மை அங்கத்தை வகித்தது. அகவாழ்க்கைக்குத் தேவையான புறவாழ்க்கைச் சூழலில் போர் முதன்மையாகக் கருதப்பட்டது. எனவேதான் மனித வாழ்வியலுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் அகம் புறம் என இரண்டாகப் பிரித்து புறத்தில் போரை முதன்மையாக்கி அதற்கு துறைகளை வகுத்து இலக்கணம் விளக்குகின்றார். ஆகையால் தான் கொடையை முன்னிறுத்திய போர்கள் இலக்கியங்களில் பெருமளவு பதிவாகியுள்ளது.இக்கட்டுரை கொடையை முன்னிறுத்திய போர்களைப் குறித்து ஆராய இருக்கின்றது.
PAGES: 7 | VIEWS | DOWNLOADS
முனைவர் ஜ. பபீதா, உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, ஆக்சிலியம் கல்லூரி, வேலூர் | கொடையை முன்னிறுத்திய போர்கள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |