முனைவர் க. மங்கையர்க்கரசி, உதவிப் பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம் , சென்னை
ஆய்வுச்சுருக்கம்: முதன்முதலில் (செயற்கைத் தேர்வின் மூலம் பெண் குதிரை, ஆண் கழுதை) இந்தக் கலப்பு விலங்கை ஆசியா மைனர் பகுதியைச் சேர்ந்த நாட்டினர் தயாரித்து டிராயிங் நாட்டு அரசனுக்கு பரிசளித்தனர் என்ற செய்தி இலியட் நூலில் காணப்படுகிறது. சிலப்பதிகார உரையாசிரியர் கோவேறு கழுதையை “இராசவாகனமாகிரி அத்திரி” என்று குறிப்பிடுகிறார். 1700ல் குதிரையையும் கழுதையையும் செய்த இன கலப்பால் தான் உருவானது என்று பிரெஞ்சு விஞ்ஞானி கூறினார். நம் பழந்தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம் மற்றும் இலக்கிய நூல்களான நற்றிணை, அகநானூறு, சிலப்பதிகாரம், கம்பராமாயணம், கபிலரகவலில் கூறப்பட்டுள்ளவற்றிலிருந்து, நம் பழந்தமிழர் அன்றே இனக்கலப்பு செய்து செயற்கைத் தேர்வின் மூலம் புதிய இன விலங்குகளை தோற்றுவித்துள்ளனர் என்பது தெரிகிறது. பின்புதான், அறிவியலிலும் குருதி புரோட்டின் சோதனை மூலம், குதிரையும் கழுதையும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையன என்றும் கண்டுபிடித்தனர்.
PAGES: 11 | VIEWS | DOWNLOADS
முனைவர் க. மங்கையர்க்கரசி, உதவிப் பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம் , சென்னை | இலக்கியங்கள் காட்டும் கோவேறு கழுதை | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |