கட்டுரையாளர்: இரா.இராமன், முழுநேர முனைவர்; பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர்.எம்.எஸ்.புனிதவதி இணைப்பேராசிரியர் தமிழ் உயராய்வு மையம் மற்றும் ஆராய்ச்சித்துறை பச்சையப்பன் கல்லூரி சென்னை
ஆய்வுச்சுருக்கம்: ஆன்மீகப்பேரொளி வள்ளல்.அகத்தே கருத்தும் ,புறத்தே வெளுத்தமனிதர்.செடிகொடிகளுக்கு பாசமுள்ள அன்னையுண்டு என்று உலகிற்கு அறிவித்தவர்.‘ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு,பசி நெருப்பை அணைப்பதே ஜீவகாருண்யம்’என்ற புதியவேகத்தை தோற்றுவித்தவர்.அன்னதானம், சம்போஜனம் என்ற விதிகளை முதலில் விதைத்தவர்.பொருளை அள்ளிஅள்ளிக் கொடுத்த வள்ளல்களை விட அருளை அள்ளிஅள்ளி வழங்கிய அருட்பிரகாசர்;. வள்ளலார் உயிர்களிடத்து அன்புசெய் என்றவர். இத்தகைய சிறப்பினை பெற்ற வள்ளலார் பறவைகளையும் வர்ணித்தும் ,அன்புசெலுத்தியும் பாடியுள்ளார். இதனை திருவருட்பாவில் காணமுடிகிறது.இவற்றில் ஒப்புமை,அழகு, காட்சி, சிறப்பு முதலியவை சுவைபட கற்பனை நயத்தோடு பதிவுச்செய்துள்ளார் வள்ளலர்.அவற்றினை ஆய்தறிவதே இவ்வாய்வாகும்.
PAGES: 12 | VIEWS | DOWNLOADS
கட்டுரையாளர்: இரா.இராமன், முழுநேர முனைவர்; பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர்.எம்.எஸ்.புனிதவதி இணைப்பேராசிரியர் தமிழ் உயராய்வு மையம் மற்றும் ஆராய்ச்சித்துறை பச்சையப்பன் கல்லூரி சென்னை | திருவருட்பாவில் பறவைகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |