கட்டுரையாளர்: மு.பெருமாள், உதவிப் பேராசிரியர், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர். கு. சீனிவாசன், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு
ஆய்வுச் சுருக்கம்: சமயக் குரவர் நால்வருள் நான்காமவராகவும் நால்வர் நான்மணிமாலையில் போற்றப்படுபவருமாகிய மாணிக்கவாசகர் பாண்டிய நாட்டில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர். இவர் இயற்றிய மனதை உருக்கும் திருவாசகமும், காதல் இரசம் ததும்பம் திருக்கோவையாரும் இவரது பக்தித் திறத்தைப் பல கோணங்களில் சுட்டிக் காட்டுகின்றன. குறிப்பாகத் திருவாசகத்தினுள் மாணிக்கவாசகரின் பக்தி திறன் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை நோக்குவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
PAGES: 8 | VIEWS | DOWNLOADS
கட்டுரையாளர்: மு.பெருமாள், உதவிப் பேராசிரியர், பகுதி நேர முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர். கு. சீனிவாசன், முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை, அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு | மாணிக்கவாசகரின் பக்தித் திறன் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |