Volume 3, Issue 4

"திருமுறைத் திருத்தலங்களில் இறைத் திருவடிவங்கள்”

Author

கட்டுரையாளர்: க. கங்கா, முனைவர்பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர் ப. தனஞ்செயன் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, சர் தியாகராயா கல்லூரி,சென்னை

Abstract

ஆய்வுச்சுருக்கம்: இயற்கைப் பொருள்களில் இயைந்து நிற்கும் இறைவன் தனக்கென ஓர் வடிவில்லாத நிலையினன். உலகின் உயிர்கள் உய்யும் பொருட்டு அருவாகவும், அருஉருவாகவும், உருவாகவும் வடிவுகொள்கிறான் என்பர். அந்நிலையில் அருவுருவத் திருமேனியாக இலிங்கத் திருக்கோலங்கள் மூலமுர்த்தியாக விளங்கும் திருத்தலங்களில் இறைச் சிறப்பு மேன்மைக் கொள்கிறது. உருக்கொண்ட நிலையில் 15 மகேசுவர மூர்த்தங்களும் பின்னாளில் அவை அட்டமூர்த்தமாகப் பெருகிய நிலையும் இக்கட்டுரையில் விரித்துரைக்கப்படுகிறது, இவ்வாறு உருவங்களின் தத்துவங்கள் வெவ்வேறு வகைப்பாட்டில் அறியலாகும் செய்தி செவ்வனே விளக்கம் பெறுகின்றது

DOI

PAGES: 8 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கட்டுரையாளர்: க. கங்கா, முனைவர்பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர் ப. தனஞ்செயன் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, சர் தியாகராயா கல்லூரி,சென்னை | "திருமுறைத் திருத்தலங்களில் இறைத் திருவடிவங்கள்” | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)