Volume 3, Issue 4

“அகத்தியர் பெயரால் வழங்கும் நூல்கள்”

Author

முனைவர் வெ.அர.தாரணி உதவிப்பேராசிரியர் தலைவர் தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்

Abstract

அகத்தியர், மருத்துவம், சோதிடம், ஆன்மிகம், ஞானம் அறநெறி முதலிய பிற துறைகள் பற்றியும் நூல் பல இயற்றியுள்ளார் என்பது, இவர் பெயரால் அமைந்து காணப்படும் பல நூல்களால் உணரப்படுகிறது. மேலும், இவர் சிவநெறி போற்றி  அந்நெறியினைப்பரப்பிய் அசெந்தமிழ் முனிவர் என்றும், பழந்தமிழ் மன்னர்களோடு தொடர்பு கொண்டு நாட்டிற்கும் மொழிக்கும் நலம் பல புரிந்தவர் என்றும் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். தமிழகத்தில் அகத்தியர் வாழ்வு, தமிழ் மக்களின் சமயம், சமுதாயம், மொழி, கலைகள் போன்ற பல துறைகளோடும் இணைந்து வந்துள்ளது. அதனால், அவற்றின் இயல்பினை அறிவதற்கு இவருடைய வாழ்வும், வாக்கும் பற்றிய ஆராய்ச்சி தேவை எனும் நோக்கில் சிந்தனை எழ வேண்டும். அச்சிந்தனைக்கு ஏற்ப அதனடிப்படையில் இக்கட்டுரை பதிவு மேற்கொள்ளப்படுகிறது.

DOI

PAGES: 8 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் வெ.அர.தாரணி உதவிப்பேராசிரியர் தலைவர் தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் | “அகத்தியர் பெயரால் வழங்கும் நூல்கள்” | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)