Volume 3, Issue 4

அத்தாள நல்லூர் கஜேந்திர வரதப்பெருமாள் ஆலயம்

Author

முனைவர் சி.தேவி, உதவிப் பேராசிரியர், தி ஸ்டாண்டர்டுஃபயர் ஒர்க்ஸ், இராசரத்தினம் மகளிர் கல்லூரி சிவகாசி

Abstract

ஆய்வுச்சுருக்கம்: அறுபிரிவுகளை உள்ளடக்கிய வைதீக சமயத்தில் சைவமும் வைணவமும் பேரிடம் பெற்றன.திருமாலின் திருக்கல்யாண குணங்களில் ஆழ்ந்து இன்புறுவோர் ஆழ்வார்கள் எனப்பட்டனர்.வைணவ சமயம் சார்ந்த திருத்தலங்கள்108 திவ்ய தேசங்கள்என்றழைக்கப்படுவதுண்டு. இப்படி பக்தனைக் காக்கப் பெருமாள் நிகழ்த்திய திருவிளையாடல்களில் ஒன்று கருணை மிகு தெய்வம் கஜேந்திர வரதப்பெருமாள். இப்பெயரில் நெல்லை மாவட்டம் அத்தாள நல்லூர் எனும் கிராமத்தில்வீற்றிருக்கும் ஆலயம்அத்தாள நல்லூர் கஜேந்திர வரதப்பெருமாள் ஆலயம்.

DOI

PAGES: 13 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் சி.தேவி, உதவிப் பேராசிரியர், தி ஸ்டாண்டர்டுஃபயர் ஒர்க்ஸ், இராசரத்தினம் மகளிர் கல்லூரி சிவகாசி | அத்தாள நல்லூர் கஜேந்திர வரதப்பெருமாள் ஆலயம் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)