Volume 3, Issue 4

திருக்கோயிற் கட்டடக்கலை மரபில் கோபுரம் - சிவாகமங்களையும், சிற்பசாஸ்திரங்களையும் அடிப்படையாகக்கொண்டது

Author

கலாநிதி (திருமதி) சுகந்தினி சிறிமுரளிதரன், பீடாதிபதி, இந்துக்கற்கைகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம்.

Abstract

ஆய்வுச்சுருக்கம்: திருக்கோயில்கள் பண்பாட்டின் நிலைக்களனாக விளங்குபவை ஆகும். அவை ஒருநாட்டு மக்களின் பண்பாட்டை கலையுணர்வை சமூக ஒருங்கிணைப்பைப் பிரதிபலிக்கின்றன. திருக்கோயிற்;கட்டடக்கலை பன்னெடுங்காலமாக படிமுறை வளர்ச்சிபெற்ற இந்து அறிவியலின் ஒரு முக்கிய கூறாக விளங்குகின்றது. இக்கட்டுரை சிவாகமங்களையும் சிற்ப சாஸ்தரங்களையும் கொண்டு  ஆய்வு செய்வதே ஆய்வின் நோக்கமாகும்.

DOI

PAGES: 8 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கலாநிதி (திருமதி) சுகந்தினி சிறிமுரளிதரன், பீடாதிபதி, இந்துக்கற்கைகள் பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம். | திருக்கோயிற் கட்டடக்கலை மரபில் கோபுரம் - சிவாகமங்களையும், சிற்பசாஸ்திரங்களையும் அடிப்படையாகக்கொண்டது | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)