Volume 3, Issue 4

சங்ககால இலக்கியங்கள் கூறும் ஆடல் வடிவங்கள்

Author

கலாநிதி (திருமதி) துஷ்யந்தியூலியன் ஜெயப்பிரகாஷ் சிரேஷ்ட விரிவுரையாளர் (நடனத்துறை) சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை

Abstract

சங்ககாலம் தமிழர் பண்பாட்டுக் காலமாகத் திகழ்ந்தும் அகத்திணைஇ புறத்திணை என இரு திணைகளாகக் காணப்பட்டது. அகம்இபுறம் எனும் ஒழுக்கங்கள் காதலையும் வீரத்தையும் முன் நோக்கி திணைகளாக வகுக்கப்பட்டன. புகழுக்காக வீரத்தையும் இன்பத்துக்காக காதலையும் கொண்ட மக்களது வாழ்வியலைக் கண்ட புலவன் இதனை பாராட்டும்முகமாக எட்டுத் தொகைஇ பத்துப்பாட்டு எனும் இலக்கியவடிவங்களை முதல்இ கருஇ ஊரிஇ இயற்கைப் பொருட்கள் என்பவற்றை பாடுபொருளாக வைத்து இக் காலத்து இலக்கியங்களாகத் தொகுத்தனர். இது முற்றுமுழுதாகமக்களது வாழ்வியல் அரசியல்இசமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றது. இவ் இலக்கியங்களில் நடனம் பற்றிய பல செய்திகளை அறிந்து கொள்ளலாம். இச் செய்திகளை ஆராய்ந்து எடுத்துக் கூறுவதாக இவ் ஆய்வுக்கட்டுரை அமைகின்றது.

DOI

PAGES: 9 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கலாநிதி (திருமதி) துஷ்யந்தியூலியன் ஜெயப்பிரகாஷ் சிரேஷ்ட விரிவுரையாளர் (நடனத்துறை) சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை | சங்ககால இலக்கியங்கள் கூறும் ஆடல் வடிவங்கள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)