Volume 3, Issue 4

பழந்தமிழர் திருமணம்

Author

கட்டுரையாளர் ம.நந்தினி, முனைவர்பட்ட ஆய்வாளர் | நெறியாளர் முனைவர் அ.கவிதாராணி துறைத் தலைவர் தமிழ் உயராய்வு நடுவம் டோக் பெருமாட்டி கல்லூரி மதுரை

Abstract

ஆய்வுச்சுருக்கம்: திருமணம் என்பது மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக்கொள்ளப்பட்ட  ஓர் ஒழுக்கமுறை ஆகும். திருமணமானது மனித சமுதாயத்தின் பொதுமையான ஒன்றாக இருப்பினும் மதம், இனம், பண்பாடு, மனப்பாங்கு ஆகியவற்றிற்குத்தக மாறுபடும் இயல்பினது. தமிழ்ச் சமூகம் பழமைச் சமூகம் மட்டுமல்ல அது உலகளாவிய பண்பாட்டுப் படிமலர்ச்சியின் அனைத்து படிநிலைகளையும் கொண்டது. அத்தகைய தமிழ்ப் பண்பாட்டின்  திருமணமுறை தமிழரின் தனித்த பண்பாட்டினை உணர்த்தும் நிலையில் அமைந்திருந்ததனைத் தொல்காப்பியமும்  சங்கப் பாடல்களும் தெளிவுறுத்துகின்றன.சங்க இலக்கியம் காட்டும் பழந்தமிழரின் வாழ்வு களவு மற்றும் கற்பு வாழ்வாகும். களவு வாழ்வில் நேர்ந்த பொய் வழு ஆகியவற்றால் கற்பு மணம் பலரின் முன்னிலையில் நிகழும் சடங்காக வலியுறுத்தப்பட்டது. கற்பு வாழ்வின் தொடக்கமாக அமைந்த திருமணம் நிகழ்ந்த முறைகளும் அச்சடங்கில் பின்பற்றப்பட்ட பழக்கவழக்கங்களும் குறித்து இக்கட்டுரை ஆய்வு செய்கின்றது.

DOI

PAGES: 10 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கட்டுரையாளர் ம.நந்தினி, முனைவர்பட்ட ஆய்வாளர் | நெறியாளர் முனைவர் அ.கவிதாராணி துறைத் தலைவர் தமிழ் உயராய்வு நடுவம் டோக் பெருமாட்டி கல்லூரி மதுரை | பழந்தமிழர் திருமணம் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)