Volume 3, Issue 4

எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகளில் குடும்ப உறவுச்சிக்கல்

Author

கட்டுரையாளர்: செல்வி ர.ரத்தினகுமாரி, முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர் அ.கமலம், உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வு நடுவம், டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை

Abstract

ஆய்வுச்சுருக்கம்: மானுட    சமுதாயத்தின்    வளர்ச்சிக்குக்    குடும்பமே    ஆணிவேராகத்    திகழ்கின்றது.    இதன்    உருவாக்கம்    ஒரு    தொடர்    நிகழ்வாக    இருந்தாலும்    இன்று    பல்வேறு    மாற்றங்களுக்கும்,    சிதைவுகளுக்கும்    உட்பட்டு    வருவதை    நம்மால்    காண    முடிகிறது.    குடும்ப    அமைப்பில்    இன்றைய    சூழலில்    காணப்படும்    சிக்கல்களுக்கு,    புரிதல்    இல்லாமையும்    பொருளாதாரச்    சிக்கல்களுமே    பெரும்    காரணங்களாக    அமைகின்றன.    இக்குடும்ப    உறுப்பினர்களுக்குள்    ஏற்படும்        சிக்கல்களை    அவிழ்க்கும்    முடிச்சுகளாகத்    ‘புரிந்து    கொள்ளும்    உணர்வு’    அமைவதைப்    படைப்பாளர்கள்    தங்களின்    இலக்கியத்தின்வழி    வாசகர்களுக்கு    உணரவைக்க    முயற்சிக்கின்றனர்.        அவ்வகையில்    நவீன    எழுத்தாளரான  எஸ்.ராமகிருஷ்ணன்,    குடும்பத்தில்    உள்ள    உறவுச்சிக்கல்களைத்    தம்    கதைகளில்    எடுத்தியம்பும்    விதத்தை    ஆராய்வதாக    இக்கட்டுரை    அமைகிறது.

DOI

PAGES: 10 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கட்டுரையாளர்: செல்வி ர.ரத்தினகுமாரி, முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர் அ.கமலம், உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வு நடுவம், டோக் பெருமாட்டி கல்லூரி, மதுரை | எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகளில் குடும்ப உறவுச்சிக்கல் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)