முனைவர்.சி.சந்திரசேகர். உதவிப்பேராசிரியர்.வரலாற்றுத்துறை. அரசு கலைக் கல்லூரி.தருமபுரி
ஆய்வுச் சுருக்கம் : குறுமன்ஸ் இனப் பழங்குடிகள் சங்ககாலத்திற்கு முன்பே பெருங்கற்காலத்தில் கர்நாடகாவில் இருந்து சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே கால்நடை மேய்ச்சல் இனக்குழுவாக இருந்த இவர்கள் தங்களின் கால்நடைகளுக்கு தேவையான புல்வெளிகளைத் தேடி இருவழிகளில் தமிழகத்தில் புலம்பெயர்ந்தனர் எனக் கருதப்படுகின்றது. ஒரு பிரிவினர் மைசூர், கொள்ளேகாள், தீர்த்தம் கணவாய் வழியாக நீலகிரி மலையிலும், மற்றொரு பிரிவினர் ஆந்திரம், திம்பம் கணவாய் வழியாக கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் பகுதிகளிலும் குடியேரினர். தாங்கள் புலம்பெயர்ந்த பகுதிகளில் பெருங்கற்கால பண்பாட்டையும், வழிபாட்டு முறையினையும், பரவச்செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் புலம்பெயர்தலைப் பற்றிய நிகழ்வைப் பற்றி சங்க இலக்கியங்களிலும், வரலாற்று நினைவுச்சின்னங்களின் கூறுகளில் இருந்தும் அறியலாம். இவர்களின் பண்பாடு, கலாச்சாரம் எத்தகையது? பெருங்கற்காலப் பண்பாட்டிற்க்கும் இவர்களுக்குமான தொடர்பு பற்றியும் ஆய்வது முக்கியமானது ஆகும்.
PAGES: 8 | VIEWS | DOWNLOADS
முனைவர்.சி.சந்திரசேகர். உதவிப்பேராசிரியர்.வரலாற்றுத்துறை. அரசு கலைக் கல்லூரி.தருமபுரி | குறுமன்ஸ் பழங்குடிகளும் பெருங்கற்காலப் பண்பாட்டுப்பரவலும் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |