கட்டுரையாளர் மா. பெரியசாமி முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர் முனைவர் வே. வேலுமணி உதவிப் பேராசிரியர் அரசு ஆடவர் கலைக் கல்லூரி கிருட்டிணகிரி
ஆய்வுச்சுருக்கம்: ஊழ் பற்றிய எண்ணங்கள் பொதுவாக அனைத்து இன மக்களிடமும் உள்ளது. இதே நம்பிக்கை சிட்லிங் பகுதியல் வசித்து வரும் மலையாளப் பழங்குடிகளிடமும் பெருமளவில் நம்பப்பட்டு வருவதை கள ஆய்வின் மூலம் காண முடிகிறது. ஊழ் என்னும் சொல்லுக்கான விளக்கம் நிகண்டுகளில் காணப்படக்கூடிய சொற்கள் போன்றவற்றை அக்கட்டுரையின் வழி அறிய முடிகிறது.அறம் செய்தால் நற்பயன் விளையுமென்றும் அறமல்ல செய்தால் தீப்பயன் விளையுமென்றும் சங்க காலத் தமிழ் நம்பியதை (கலித்.39) சிட்லிங் மலைவாழ் மக்களிடமும் காண முடிகிறது.தீவினைப் பயனைத் துய்க்க நரக உலகம் சென்று துன்பத்தை அனுபவிக்கும் என்றும் ஊழ் பற்றிய சங்க கால மக்களின் நம்பிக்கை இன்றும் சிட்லிங் மலையாள மக்களிடம் உள்ளது என்பதை மேற்கண்ட ஆய்வின் மூலம் அறியமுடிகிறது.
PAGES: 8 | VIEWS | DOWNLOADS
கட்டுரையாளர் மா. பெரியசாமி முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர் முனைவர் வே. வேலுமணி உதவிப் பேராசிரியர் அரசு ஆடவர் கலைக் கல்லூரி கிருட்டிணகிரி | சிட்லிங் மலைவாழ் மக்களின் ஊழ் பற்றிய நம்பிக்கைகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |