Volume 3, Issue 4

காத்தவராயன் கதைப்பாடல் காட்டும் வாழ்வியல்

Author

கட்டுரையாளர் : திருமதி அ.கீதா, முனைவர்பட்ட ஆய்வாளர்(பகுதி நேரம்) | நெறியாளர்: முனைவர் இரா.மனோகரன், உதவிப் பேராசிரியர் பெரியார் அரசு கலைக்கல்லூரி, கடலூர்

Abstract

ஆய்வுச்சுருக்கம்: வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி இலக்கியம் என்பர். அந்த வகையில் நாட்டுப்புற இலக்கியங்கள் நாட்டுப்புற மக்களின் வாழ்க்கையைச் சித்தரித்து காட்டுகின்றது. நாட்டுப்புற இலக்கியங்களுள் கதைப்பாடலும் ஒன்றாகும். கதையைப் பாடலாகப் பாடுவது கதைப்பாடல் ஆகும்.  காத்தவராயன் கதைப்பாடலில் காணப்படும் அன்பும் கொடையும், உதவியும் தானம் செய்தலும், வாய்மையும் நீதியும், கல்வி, இசை, ஓவியம், உணவும் விருந்தோம்பலும், மஞ்சள் தேய்த்து நீராடலும் ஆடை ஆபரணங்களும், மகளிர் வீரம், விளையாட்டு, நிலையாமை ஆகிய வாழ்வியல் செய்திகளை இவ்வாய்வு ஆராய்ந்து கூறுகின்றது.

DOI

PAGES: 13 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கட்டுரையாளர் : திருமதி அ.கீதா, முனைவர்பட்ட ஆய்வாளர்(பகுதி நேரம்) | நெறியாளர்: முனைவர் இரா.மனோகரன், உதவிப் பேராசிரியர் பெரியார் அரசு கலைக்கல்லூரி, கடலூர் | காத்தவராயன் கதைப்பாடல் காட்டும் வாழ்வியல் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)