Volume 3, Issue 7

அணி இலக்கண நோக்கில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

Author

திருமதி.பா.தீபா, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை & அறிவியல் கல்லூரி,(தன்னாட்சி) பெரம்பலூர்

Abstract

ஆய்வுச்சுருக்கம்: சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த மீனாட்சியம்மைப்பிள்ளைத்தமிழில் அணியிலக்கண வகையை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். அணி என்பதற்கு அழகு என்று பொருள், சொல்லழகு,பொருளழகு முதலியவற்றை வரையறுத்துக் கூறும் அணி இலக்கணம், மீனாட்சி அம்மைப்பிள்ளைத்தமிழில்  எவ்வாறு பயின்று வந்துள்ளது,அணி இலக்கணத்தின் சிறப்புகளையும் ,பிள்ளைத்தமிழின் சிறப்புகளையும் ஒருங்கே எடுத்துரைக்கும் விதமாக “அணி இலக்கண நோக்கில் மீனாட்சி அம்மைப்பிள்ளைத்தமிழ்"  என்னும் தலைப்பிலான இக்கட்டுரை அமைந்துள்ளது

DOI

PAGES: 8 | VIEWS | DOWNLOADS


Download Full Article

திருமதி.பா.தீபா, உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை & அறிவியல் கல்லூரி,(தன்னாட்சி) பெரம்பலூர் | அணி இலக்கண நோக்கில் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)