Volume 3, Issue 7

ஏலாதி கூறும் வாழ்வியல் அறங்கள்

Author

முனைவர் க.அலமேலுமங்கை, உதவிப் பேராசிரியை,தமிழ்த்துறை, அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணன்கோவில்

Abstract

ஆய்வுச் சுருக்கம்: இந்த ஆய்வுக்கட்டுரையானது ஏலாதி என்னும் அறநூலில் இடம் பெற்றுள்ள வாழ்வியல் அறங்கள் பற்றி கூறுகிறது.  மனிதன் வையத்துள் மாண்புற வாழ்வதற்கு சில நல்ல அறங்கள் செய்தல் வேண்டும் என்ற கருத்தை ஏலாதி சுட்டிக்காட்டுகின்றது.  அவ்வாறு  நல்ல அறங்களை செய்வதன் மூலம் அவன்  வாழ்வில் அடையும் பயன்களையும் அழகுற விளக்குகின்றது. ஏலாதியில் பல அறங்கள் கூறப்பட்டிருப்பினும் அனைவராலும் எளிதாக செய்ய முடியும், செய்ய வேண்டிய வாழ்வியல் அறங்களை பற்றி வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகின்றது.

DOI

PAGES: 9 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் க.அலமேலுமங்கை, உதவிப் பேராசிரியை,தமிழ்த்துறை, அருள்மிகு கலசலிங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணன்கோவில் | ஏலாதி கூறும் வாழ்வியல் அறங்கள் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)