கட்டுரையாளர்: தா.மதன் முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர். டி.தேவசம்பத் இணைப் பேராசிரியர் தமிழ்த்துறை ஸ்காட் கிறித்துவக் கல்லூரி(தன்னாட்சி) நாகர்கோயில்
ஆய்வு சுருக்கம்: மனிதனாய் இவ்வுலகில் வாழ்ந்து மனுகுலத்தை மீட்டு எடுக்க அவதரித்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பினை இவ்வாய்வு கட்டுரை இயம்புகிறது. இவ்வாய்வு கட்டுரையானது இயேசு கிறிஸ்துவின் பிறப்பினையும் அதுமட்டுமல்லாமல் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய நிகழ்வினையும் எடுத்துரைக்கிறது. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி மகிழ்ந்தார். அதன்பின் பூமியிலே சகலகனி விருட்சங்களையும், ஆதாம் ஏவாளையும் படைத்தார். பின்னர் இருவரையும் ஏதேன் தோட்டத்தில் அமர்த்தினார். இறைவன் மனிதனிடம் இறைக் கட்டளையை மீறும் நாளில் சாகுவீர்கள் என்று கூறினார். ஆனால் மனிதனோ இறைகட்டளையை மீறி நடந்தான். எனவே பாவம் பூமியில் நுழைந்தது, ஆகையால் கடவுள் தனது மகனையே பூமிக்கு அனுப்பினார் என்பதையும், இறை மகன் பிறந்த செய்தியை தூதன் அறிவித்ததையும் மேய்ப்பர்கள், வானசாஸ்திரிகள் இறை மகனை வணங்கிய நிகழ்வினையும் இக்கட்டுரையானது இயம்புகிறது
PAGES: 11 | VIEWS | DOWNLOADS
கட்டுரையாளர்: தா.மதன் முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர். டி.தேவசம்பத் இணைப் பேராசிரியர் தமிழ்த்துறை ஸ்காட் கிறித்துவக் கல்லூரி(தன்னாட்சி) நாகர்கோயில் | இயேசு பிறப்புக் கதைப்பாடல்கள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |