முனைவர் க. மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை
ஆய்வுச்சுருக்கம்: பண்டைத் தமிழர் இல்லங்களிலும், உள்ளங்களிலும் விருந்தோம்பல் பண்பாடு சிறந்திருந்தது. விருந்தினரை அகமும், முகமும் மலர வரவேற்று விருந்தளித்து சிறப்பித்தனர். திருமணம் செய்வதன் முக்கிய நோக்கமே விருந்தோம்பல் என்று தான் பழந்தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது
PAGES: 21 | VIEWS | DOWNLOADS
முனைவர் க. மங்கையர்க்கரசி, உதவிப்பேராசிரியர், அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், சென்னை | முகம் மலர்தலே விருந்தோம்பலின் முதன்மைப் பண்பு | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |