முனைவர் செ.லலிதாம்பாள் உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் இசைத்துறை சீதாலட்சுமி இராமஸ்வாமி கல்லூரி திருச்சிராப்பள்ளி இந்தியா
ஆய்வுச் சுருக்கம்: குறவஞ்சி நாடகமானது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று. குறப்பெண்னை மையமாகக் கொண்ட இசை நாடகம். ஏராளமான குறவஞ்சி நாடகங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் கவிகுஞ்சர பாரதி அவர்கள் இயற்றிய அழகர் குறவஞ்சியானது இயல், இசை, சிறப்புக்களைப் பெற்று, கர்நாடக இசை, செவ்விசை, ஹிந்துஸ்தானி இசையின் கலவையாக இயற்றியுள்ளார். இக்குறவஞ்சியில் முன்னுரை முடிவுரை நீங்கலாக குறவஞ்சி நாடகத்தின் தோற்றம் வளர்ச்சி, கவிகுஞ்சர பாரதியின் வாழ்கைக் குறிப்பு, எழுதிய நூல்கள், குறவஞ்சியின் பொதுவான அமைப்பு, அழகர் குறவஞ்சியின் கதை அமைப்பு, இதில் இடம்பெற்றுள்ள பாவகை, இயல் இயற் சிறப்புக்கள் எடுத்தியம்பப்பட்டுள்ளன. இந்த குறவஞ்சியில் தமிழர்களின் பாரம்பர்யம், கலாசாரம், அக்கால மக்களின் வாழ்வியல் முறைகள் அழகாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
PAGES: 7 | VIEWS | DOWNLOADS
முனைவர் செ.லலிதாம்பாள் உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர் இசைத்துறை சீதாலட்சுமி இராமஸ்வாமி கல்லூரி திருச்சிராப்பள்ளி இந்தியா | அழகர் குறவஞ்சியில் இயல் இசைச் சிறப்புக்கள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |