Volume 3, Issue 7

சீவக சிந்தாமணி - நடன நோக்கில் விமலியார் இலம்பகம்

Author

முனைவர் ஜி.ஜே. லீமா ரோஸ் ,உதவிப்பேராசிரியர், பரதநாட்டியத் துறை, கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி

Abstract

ஆய்வுச் சுருக்கம்: “சீவக சிந்தாமணி – நடன நோக்கில் விமலியார் இலம்பகம்” என்னும் இவ்வாய்வுக் கட்டுரையானது விமலியார் இலம்பகத்தினை மட்டும் உற்று நோக்கி அதில் கூறப்பட்டுள்ள நடனம் சார்ந்த செய்திகளை மட்டும் ஆராயப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முன்னுரை, நூல்குறிப்பு, சீவக சிந்தாமணியின் உள்ளடக்கம், விமலியார் இலம்பக கதைச்சுருக்கம், கதைமாந்தர்கள், விமலியார் இலம்பகத்திலுள்ள நாட்டிய நாடகம் அமைக்க ஏதுவான சூழல்கள், நாட்டிய நாடகத்திற்கான ஐந்து வகை வளர்ச்சிப்படி நிலைகள், சாஸ்திர நடனத்திற்கான சூழல்கள், விமலையின் அழகு, இரஸ உணர்வு, ஒப்பனை, முடிவுரை என முன்னுரை, முடிவுரை நீங்களாக பத்து தலைப்புகளை மையப்படுத்தி இவ்வாய்வுக் கட்டுரை அமைந்துள்ளது.

DOI

PAGES: 13 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் ஜி.ஜே. லீமா ரோஸ் ,உதவிப்பேராசிரியர், பரதநாட்டியத் துறை, கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி | சீவக சிந்தாமணி - நடன நோக்கில் விமலியார் இலம்பகம் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)