முனைவர் கு. சகாயராணி உதவிப் பேராசிரியர் பரதநாட்டியத் துறை கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி திருச்சிராப்பள்ளி
ஆய்வுச் சுருக்கம்: நடன, இசைச் செய்திகளின் பெட்டகம் என்றால் அது சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையே. இக்காதையில் ஆசிரியர் பல நடனச் செய்திகளையும், நடனம் சார்ந்த பிற செய்திகளையும் முறைப்பட கூறியுள்ளார். நடன வடிவமைப்பு என்பது நடன இலக்கணத்தை அடியொற்றியே வடிவமைக்கப்பட வேண்டும். எந்த ஒரு உருவாக்கமும் அதன் மரபு மாறாமல் உருவாவதே சிறப்பு. அவ்வகையில் முன்பே நடன இலக்கணத்தை நமக்கு பொக்கிஷமாக வழங்கிய சிலப்பதிகார அரங்கேற்றுக் காதையில் ஒரு நாட்டிய நாடகம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கான விதிகளை வகுத்து விலக்குறுப்புகள் எனும் பதினான்கும் விளக்கமாக உரையாசிரியர்களால் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்விலக்குறுப்புகளை தற்கால நாட்டிய நாடக வடிவமைப்பில் எவ்வாறு பொருத்தி உருவாக்கப்பட வேண்டும் என்பதை இவ்வாய்வுக் கட்டுரை எடுத்துரைகிறது.
PAGES: 8 | VIEWS | DOWNLOADS
முனைவர் கு. சகாயராணி உதவிப் பேராசிரியர் பரதநாட்டியத் துறை கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி திருச்சிராப்பள்ளி | சிலப்பதிகாரம் கூறும் விலக்குறுப்பும் நடன வடிவமைப்பும் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |