Volume 3, Issue 7

உடுமலை பீரங்கி வார இதழ் - ஓர் ஆய்வு

Author

முனைவர் ப. கற்பகவள்ளி உதவிப்பேராசிரியர் வரலாற்றுத்துறை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி உடுமலைப்பேட்டை

Abstract

ஆய்வுச்சுருக்கம்: இந்தியப் பத்திரிகை உலகில்  1948 க்கு முன்பு  மிகவும் குறைந்த அளவிலான  இதழ்களும் பத்திரிகைளும் வெளிவந்துகொண்டிருந்தன. அப்போதைய சூழலில்  வெளிவந்த பத்திரிகைகளும், வார மாத இதழ்களும் பெரும் நகரப் பகுதிகளில் மட்டுமே அச்சிடப்பட்டு  பொதுமக்களுக்குக் கிடைக்கக் கூடியதாக இருந்தது.  ஆனால்  உடுமலைப்பேட்டை போன்ற  சிறுகிராமப் பகுதியிலிருந்து வெளிவந்த ஒரே இதழ் உடுமலை பீரங்கி மட்டுமே. இவ்விதழ் 1948- 1949 ஆகிய இரண்டு ஆண்டுகள் மட்டுமே வெளிவந்தது. ஆனால் , உடுமலை பீரங்கி என்ற பெயருக்கேற்ப இந்த இதழின் தாக்கம் பீரங்கியைப் போன்று அதிகமாக இருந்த காரணத்தினால் இரண்டே ஆண்டுகளில் இவ்விதழ் தடை செய்யப்பட்டுவிட்டது.  இரண்டு ஆண்டுகள் வெளிவந்த வார இதழ்களிலிருந்து ஒரு இதழை  மட்டும்  எடுத்துக்கொண்டு அச்செய்திகள் இக்கால கட்டத்தோடு எவ்வாறு ஒத்துப்போகிறது?

DOI

PAGES: 9 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் ப. கற்பகவள்ளி உதவிப்பேராசிரியர் வரலாற்றுத்துறை ஸ்ரீ ஜி.வி.ஜி. விசாலாட்சி மகளிர் கல்லூரி உடுமலைப்பேட்டை | உடுமலை பீரங்கி வார இதழ் - ஓர் ஆய்வு | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)