முனைவர் . இரா.ரமேஷ் தொல்லியல் ஆய்வாளர், இந்திய தொல்லியல் துறை, சென்னை
ஆய்வுச் சுருக்கம்: சேலம் வட்டாரப் பகுதி மலை மற்றும் காடுகளை உள்ளடக்கியுள்ளதால் புதிய கற்காலத்தில் மக்கள் வேட்டையாடியும், காவிரி மற்றும் சிற்றாறுகளை கொண்டுள்ளதால் விவசாயம் செய்தும் வாழ்ந்துள்ளனர். புதிய கற்கால பண்பாட்டு மக்கள் இப்பகுதியின் மேற்குப் பகுதியில் மட்டும் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இரும்புக்காலத்தில் இப்பண்பாட்டின் வளர்ச்சி மிகவும் அதிக அளவில் காணப்பட்டதற்கு இப்பகுதியில் காணப்படும் தொல்லியல் இடங்களே சான்றுகளாகும். ஆனால் அதன் பின் சங்ககால அல்லது வரலாற்றுத் தொடக்க காலம் மற்றும் வரலாற்றுக் காலத்திற்கான சான்றுகள் போதிய அளவு இல்லாமல் குறைந்த அளவே கிடைக்கின்றன. இருப்பினும் இப்பகுதியில் சில சங்ககால/வரலாற்றுத் தொடக்க கால வாழ்விடங்கள், கல்வெட்டு, மற்றும் நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சேலம் பகுதியின் சங்ககால/வரலாற்றுத் தொடக்க கால அரசியல் நிலை மற்றும் தொல்லியல் இடங்களின் அமைப்பு பற்றி இக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
PAGES: 11 | VIEWS | DOWNLOADS
முனைவர் . இரா.ரமேஷ் தொல்லியல் ஆய்வாளர், இந்திய தொல்லியல் துறை, சென்னை | சங்ககாலம் - சேலம் மாவட்டம் ஒரு பார்வை | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |