Volume 4, Issue 4

தென்கிழக்காசிய நாடான மியான்மரில் வைணவத் தாக்கம் - ஓர் ஆய்வு

Author

முதுமுனைவர் பிரியாகிருஷ்ணன் உதவிப்பேராசிரியர், எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை

Abstract

ஆய்வுச்சுருக்கம்: இந்திய நாட்டிற்கு உரியதாகக்  காணப்படும் இந்து கலாச்சாச்சாரமும் பண்பாடும் காலப்போக்கில் பல நாடுகளுக்கும் பரவியது. இவ்வாறு பரவலடைந்த இந்துப் பண்பாடும் கலாச்சாரமும் தென்கிழக்காசியாவில் ஒரு மாபெரும் வரலாற்றை உருவாக்கியது என்றால் மிகையல்ல. தென்கிழக்காசிய நாடுகளில் இந்துப் பண்பாடு நிலவியிருந்த தன்மையினை புராதன இந்திய இலக்கியங்களான மகாபாரதம், இராமாயணம், புராணங்கள், ஜாதகக் கதைகள் போன்றவற்றில் குறிப்புகள் காணப்படுகின்றன. இங்குக் கிடைத்த கல்வெட்டுகள், சிதைந்த கட்டிடங்கள், கோயில்கள், சிற்பங்கள், நூல்கள், ஓவியங்கள், வரலாற்றுக் குறிப்புகள், தொல்பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு ஆராயும் போது தென்கிழக்காசிய நாடுகளில் இந்துப் பண்பாடும் கலாச்சாரமும் பரவியிருந்த நிலையையும் அதன் வளர்ச்சியையும் சான்றுகளுடன் பதிவு செய்யப்பட்டிருப்பதை அறிய முடிகின்றது. தென் கிழக்காசிய நாடுகளில் ஒன்றான பர்மாவில் (இன்று மியான்மார் என்று அழைக்கப்படும் நாடு) வைணவத்தாக்கம் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

DOI

PAGES: 10 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முதுமுனைவர் பிரியாகிருஷ்ணன் உதவிப்பேராசிரியர், எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை | தென்கிழக்காசிய நாடான மியான்மரில் வைணவத் தாக்கம் - ஓர் ஆய்வு | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)