கண்டதேவி முனைவர் சு.விஜயராகவன், வயலின் விரைவுரையாளர், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, சென்னை
ஆய்வுச் சுருக்கம்: மனிதனின் வாழ்வில் " உளவியலும்", " அறிவிலும்", " கணக்கும்" என்றும் வருவது என்பது இயல்பு. ஆனால் இசைக்கு உளவியல், அறிவியல், கணக்கு ஆகிய இந்த முறைகள் பின்னிப் பிணைந்து வருகிறது. அதிலும் வயலின் எனும் நரம்புக் கருவியில் மேற்கண்ட மூன்று முறைகளும் எவ்வாறு எந்த சமயத்தில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் அதற்கான விளக்கங்களும் தரப்பட்டுள்ளது. நரம்புக் கருவிகளில் இன்று இசை உலகில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்ற"வயலின்" எனும் இசைக் கருவி அதிர்வலைகள், கணக்குகள், உளவியல் சார்ந்த முறைகள், கையாள வேண்டிய அவசியம் வயலின் "கலைஞர்களுக்கு" தேவைப்படுகிறது.
PAGES: 5 | VIEWS | DOWNLOADS
கண்டதேவி முனைவர் சு.விஜயராகவன், வயலின் விரைவுரையாளர், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, சென்னை | வயலின் இசைக்கும் பொழுது ஏற்படக்கூடிய உளவியல், அறிவியல், கணக்கு முறைகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |