பேரா.மு.காமராஜ் ஆ.யு.இ ஆ.Phடை.இ டீ.நுன.இ னுபுவு.இ Pபுனுளுகு.இ Ph.னு உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம்
ஆய்வுச்சுருக்கம்: உலகக் கலைகளில் உயிர்கலையானதும், தாய்க்கலையானதுமான கலை சிலம்பாட்டக்கலை என்பது கலையுலகம் நன்கறியும். அத்தகைய கலையினைப் பயின்று பயிற்றுவித்துக் கொண்டிருக்கின்ற சிலம்பாட்டக்கலை ஆசான்கள் சிலர் கைமருத்துவம் மற்றும் மந்திர மருத்துவம் போன்ற மருத்துவத்தைச் செய்து வருகிறார்கள். அத்தகைய சிறப்புமிகு பணியினை எவ்வெவ்வகையில் கையாண்டுப் போற்றி வருகிறார்கள் என்பதனை அறிந்திட உதவுகிறது இக்கட்டுரை.
PAGES: 10 | VIEWS | DOWNLOADS
பேரா.மு.காமராஜ் ஆ.யு.இ ஆ.Phடை.இ டீ.நுன.இ னுபுவு.இ Pபுனுளுகு.இ Ph.னு உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டம் | சிலம்பக்கலை ஆசான்கள் அளிக்கும் கை மருத்துவம் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |