செ.முருகசரஸ்வதி (முனைவர் பட்ட ஆய்வாளர்) பதிவு எண் : 19132014022007 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – திருநெல்வேலி தமிழ் ஆய்வு மையம் – ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி தூத்துக்குடி
காலவளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் நாகரிக வளர்ச்சிக்குத் தகுந்தாற் போல் மாறிக்கொண்டு தான் இருக்கின்றனர். ஆனாலும் சில மரபுகள் மனித வாழ்வில் மறைந்து விடுவதில்லை. இவ்வகையில் மனித இனம் தோன்றியதில் இருந்து முதுமொழிகள் மாறாத இடத்தில் இருக்கின்றது. இடத்திற்குத் தகுந்தாற்போல் வளர்ச்சி பெற்றுவருகின்றது. முன்னோர் உருவாக்கிய முறையில் பயன்படுத்தியும் உருவாக்கமும் பெற்று வருவதை கருதுகோளாகக் கொண்டுள்ளது.
PAGES: 13 | VIEWS | DOWNLOADS
செ.முருகசரஸ்வதி (முனைவர் பட்ட ஆய்வாளர்) பதிவு எண் : 19132014022007 மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் – திருநெல்வேலி தமிழ் ஆய்வு மையம் – ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி தூத்துக்குடி | உழவு சார்ந்த பழமொழிகளும் அதன் உட்கருத்துக்களும் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |