Volume 4, Issue 10

சங்க இலக்கியம் மற்றும் விவிலியத்தில் போரியல்-ஓர் ஒப்பீடு

Author

கட்டுரையாளர்:மு.சக்கரவர்த்தி முனைவர் பட்ட ஆய்வளார் | நெறியாளர்; முனைவர்.பூ.பூங்கோதை உதவிப்பேராசிரியர் (தமிழ்த்துறை) செந்தமிழ்க் கல்லூரி மதுரை

Abstract

வரலாற்றில் சிறப்புற்று விளங்குவர்களது பேரும், புகழும், உடல் வலிமை, பொருள்வளம் ஆகியவற்றால் வந்துவிடாது. மனத்திட்பம், மதிநுட்பம், நிர்வாகத்திறன், நற்பண்பு மற்றும் இடனறிந்து செயல்படல் ஆகியவற்றால் வருவதாகும். தமிழர்களின் போரியலில் மேற்கூறிய நற்பண்புகள் நிரம்பக் காணப்படுகின்றன. வாழ்வியலுக்கான போராட்டமாக இருந்து வரும் இப்போரியல் பற்றி சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. அவற்றின்வழி தமிழர்களின் போரியலைப்பற்றித் தெளிவாக நாம் அறியலாம். கிருத்துவர்களின் வேத நூலான விவிலியமானது, யூதர்கள், எகிப்தியர்கள், சீரியர்கள், பாபிலோனியர்கள் எனப் பல இனத்தவர்களின் போரியலை விளக்கும் நூலாக உள்ளது. இவற்றுள் யூதர்களின் போரியலை, தமிழர்களின் போரியலோடு ஒப்பிட்டுப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

DOI

PAGES: 8 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கட்டுரையாளர்:மு.சக்கரவர்த்தி முனைவர் பட்ட ஆய்வளார் | நெறியாளர்; முனைவர்.பூ.பூங்கோதை உதவிப்பேராசிரியர் (தமிழ்த்துறை) செந்தமிழ்க் கல்லூரி மதுரை | சங்க இலக்கியம் மற்றும் விவிலியத்தில் போரியல்-ஓர் ஒப்பீடு | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)