கட்டுரையாளா் : கி.வான்மதி, முனைவர்பட்டஆய்வாளர் | நெறியாளா்: முனைவா்.பெ.பகவத்கீதா, உதவிப்பேராசிாியா், அரசுகலைக்கல்லூாி, திருச்சிராப்பள்ளி
ஆய்வுச்சுருக்கம்: தமிழகமக்களின்பண்பாட்டுஅடையாளமாககருதப்படும்முரசுபோர்மறவர்களின்மனவெழுச்சியைத்தூண்டிபகைவரோடுபோரிட்டுவெற்றிவாகைசூடுவதற்குபெருந்துணைபுரிகின்றன.போர்க்காலங்களில்மட்டும்அல்லாது,நாட்டில்நடைபெறும்நிகழ்வுகளிலும்முரசினைமுழக்குவதுசிறப்பு.இத்தகையசிறப்புபொருந்தியமுரசுபலவகைப்படும்.அவைநாடாளும்வேந்தர்களின்வெற்றி,புகழ்,பெருமை,வீரம்ஆகியவற்றைவெளிப்படுத்தும்.பகைவர்க்குஅச்சத்தைஉண்டாக்கும்முரசின்ஒலிஇடியோசைபோன்றுமுழங்கும்.இவ்வோசையேபோரின்தொடக்கத்தையும்,முடிவையும்தெரியப்படுத்துகிறது.இவ்வாறுதமிழகமக்களின்புறவாழ்வில்ஓர்தனித்தஇடத்தைப்பெற்றுவிளங்குவதுமுரசாகும்
PAGES: 10 | VIEWS | DOWNLOADS
கட்டுரையாளா் : கி.வான்மதி, முனைவர்பட்டஆய்வாளர் | நெறியாளா்: முனைவா்.பெ.பகவத்கீதா, உதவிப்பேராசிாியா், அரசுகலைக்கல்லூாி, திருச்சிராப்பள்ளி | முரசும் போர்முறையும் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |