Volume 5, Issue 1

சைவ வாழ்வியலில் சிவாகமங்கள் கூறும் சிவதீட்ஷையின் வகிபங்கு

Author

திருமதி.கவிதா கதிரமலை (முதுதத்துவமாணி) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை | நெறியாளர்: கலாநிதி. பிரம்மஸ்ரீ ம.பாலகைலாசநாதசர்மா துறைத்தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர் சமஸ்கிருதத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை

Abstract

ஆய்வுச்சுருக்கம்: 'சைவம் என்பது சிவனை முழுமுதற்கடவுளாக போற்றப்படும் சமயமாகும்.' சைவம் சிவசம்பந்தமானது அப்பால் இயற்கையோடு இணைந்த தெய்வீக சக்தியையும் வளங்களையும் கொண்டு நித்தியமானது. காலத்தின் மிகத்தொன்மை என்பது காலந்தோறும் அறிஞர்களாலும் ஞானிகளாலும் சமயப்பெரியார்களாலும் போற்றப்பட்டு வருகின்றது. சைவம் 'மேன்மைகொள் சைவநெறி' என்ற உயர்ந்த விளக்கத்தைத் தருகின்றது

DOI

PAGES: 20 | VIEWS | DOWNLOADS


Download Full Article

திருமதி.கவிதா கதிரமலை (முதுதத்துவமாணி) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை | நெறியாளர்: கலாநிதி. பிரம்மஸ்ரீ ம.பாலகைலாசநாதசர்மா துறைத்தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர் சமஸ்கிருதத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இலங்கை | சைவ வாழ்வியலில் சிவாகமங்கள் கூறும் சிவதீட்ஷையின் வகிபங்கு | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)