கலாநிதி தாக்ஷாயினி பரமதேவன் சிரே~;ட விரிவுரையாளர் நடனநாடகத்துறை சுவாமி விபுலானந்தhஅழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை
ஆய்வுச்சுருக்கம்: கலை என்பது மனித வாழ்க்கையினை மேம்படுத்தும் ஒரு சாதனமாகும். இச்சாதனம் மனித உணர்ச்சியினை வெளிக்கொணரும் ஒரு வடிவமாகும். இத்தகைய கலைகளில் உச்சக்கட்டத்தைத் தொட்ட ஒரு அறிஞரே நம் மகாகவி பாரதியார் ஆவார். நhட்டின் அழகு, இயற்கைவளம், குழந்தைகளின் வருங்காலநிலை, பெண்மையின் தெய்வீகம் என பல தலைப்புக்களில் பாடல்கள் கூறியுள்ளார். பெண்ணை வலிமையுள்ள பிரஜையாக வெளிப்படுத்திய பெருமை இவரையே சாரும். ngண்ணடிமைத் தன்மையை வேரோடு சாய்ப்பதற்காகவே தன்னுடைய பாடல்களை ஆயுதமாக பயன்படுத்திய பெருமை இவரையே சாரும். இவUடைய பாஞ்சாலி சபதமானது மகாபாரதத்தை மையப்படுத்திக் காணப்பட்டாலும் பெண் எதிர்கொள்ளும் துயரங்களை ஒவ்வொரு காப்பியத்திலும் வெளிக்கொணர்ந்துள்ளார். ஏனவே இவ்வாய்வானது காப்பியத்தின் ஊடாக பெண்ணடிமைத்தன்மை, நவரஸங்களின் வெளிப்பாடு போன்றவற்றை வெளிப்படுத்துவதே இதன் தன்மையாகும்.
PAGES: 13 | VIEWS | DOWNLOADS
கலாநிதி தாக்ஷாயினி பரமதேவன் சிரே~;ட விரிவுரையாளர் நடனநாடகத்துறை சுவாமி விபுலானந்தhஅழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக்கழகம் இலங்கை | மகாகவி பாரதியாரின் பாஞ்சாலிசபதத்தில் நவரஸம் ஓர் வெளிப்பாடு ஆய்வுக்கண்ணோட்டம் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |