ஆய்வாளர்.ம.ராகவன், முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர் சி.வீரமணி, இணைப்பேராசிரியர், அகராதியியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்
ஆய்வுச்சுருக்கம்: ”போதி மரம்”; என்பது ஞானத்தின் குறியீடு ஆகும். போதி மரத்தின் நிழலில் இருந்து புத்தர் ஞானம் பெற்றார் என்பது வரலாறு. அப்படிப்பட்ட ஞானம் பெறுவதற்கு போதிமரமாய் போதித்து, வாழ்ந்து, வாழ்க்கை என்கிற ஞானத்தை சுவாசிப்பவர்களுக்கு வள்ளலாக விளங்கியவர். காலத்தால் அழியாது கற்பவர் உள்ளம் தூய்மையடைகின்ற வகையில் தமது கவிதையின் வரிகளில் படைத்து இயற்கையின் பேரழகை உணரச்செய்தவர். இவர் பேராசானாக, தவறுகளைச் சுட்டிக்காட்டும் நீதிதேவனாக, சொற்களைக் கொண்டு சித்திரம் வரைந்தவரும், வார்த்தைகளால் வையத்தை வார்த்தவர் ஆவார். வாழ்வின் இரகசியங்களைப் போதித்தவரின் கவிதை வரிகளை நினைவு கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
PAGES: 26 | VIEWS | DOWNLOADS
ஆய்வாளர்.ம.ராகவன், முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர் சி.வீரமணி, இணைப்பேராசிரியர், அகராதியியல் துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் | நான் கண்ட கவிக்கோ என்ற போதிமரம் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |