Volume 5, Issue 1

தமிழ் இலக்கியமும், பருவநிலை மாற்றமும்

Author

ஆய்வாளர் : ம. ராகவன், முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர் : முனைவர் சி. வீரமணி, இணைப்பேராசிரியர், அகராதியியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

Abstract

மனித இனம் பேராற்றல் மிக்கது என்பது நவீன விஞ்ஞானம் நமக்கு தந்த நம்பிக்கை. அதைவிடவும் பலமடங்கு பேராற்றல் மிக்கது இயற்கை. அத்தகைய இயற்கையை, மனிதர்களாகிய நாம் சீர்குழைப்பதாலும், இயற்கையை அதன் நிலைக்கேவிடாது மாற்றுருவாக்கம் செய்வதால், சூழலியலுக்கு பெரும் கேடுவிளைவிப்பதோடு, வாழ்வாதாரச் சூழலும்  சுருங்கிப்போகிறது. இந்நிலை மாற மனித மனங்களில் மாற்றம் ஏற்படச் செய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

DOI

PAGES: 7 | VIEWS | DOWNLOADS


Download Full Article

ஆய்வாளர் : ம. ராகவன், முனைவர் பட்ட ஆய்வாளர் | நெறியாளர் : முனைவர் சி. வீரமணி, இணைப்பேராசிரியர், அகராதியியல் துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் | தமிழ் இலக்கியமும், பருவநிலை மாற்றமும் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)