முனைவர். சி.சாந்தி உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை, திரவியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேனி
ஆய்வுச் சுருக்கம்: தமிழக நிலப்பரப்பும் பண்பாடும் மிகப்பழமையானது. தமிழர்க்கு இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் தந்ததோடல்லாமல் எப்படி வாழ வேண்டும் என்பதையும் கற்றுத் தந்தவர்கள். கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஆடற்கலை என்று பல கலைகளையும் உலகிற்கு சொல்லிச் சென்றுள்ளனர் நம் முன்னோர். அவற்றில் ஒன்றுதான் மருத்துவக்கலை.இயற்கையோடு இணைந்து வாழ்ந்தால் தாவரங்களின மருத்துவ குணங்களை நன்கு தெரிந்து வைத்திருந்தனர். சங்க இலக்கியங்களில் பாடல்கள் பாடிய புலவர்கள் பலர் மருத்துவத்துறையில் கைதேர்ந்தவர்களாக இருந்திருக்கின்றனர். புலவருடைய பெயர்கள் அவர்கள் மருத்துவர்களாக இருந்திருக்கலாம் என்பதனை அடையாளப்படுத்தும் விதமாக உள்ளது. சான்றாக கடுகு பெருந்தேவனார், காபட்டனார், வெள்ளெருக்கிலையார், காரியாசன், முக்கல் ஆசான், மதுரைக் காளாசான் ,சல்லியக்குமரன், மருத்துவன் தாமோதரனார், மருத்துவர் நல்லச்சுதனார் ஆகிய புலவர்களின் பெயர்களில் இருந்து அவர்கள் மருத்துவர்கள் என்று அரிய முடிகிறது. நம் இலக்கியங்கள் காலத்திற்கு ஏற்ற உணவும் உடையும் மேற்கொள்ள வழிகாட்டின. இதுகுறித்து இக்கட்டுரை ஆய்வு செய்கிறது.
PAGES: 8 | VIEWS | DOWNLOADS
முனைவர். சி.சாந்தி உதவிப் பேராசிரியர்,தமிழ்த்துறை, திரவியம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தேனி | தமிழ் இலக்கியங்களில் மருத்துவர் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |