மா. வள்ளி முனைவர்பட்ட ஆய்வாளர் (முழு நேரம்) | நெறியாளர். தி. முத்து உதவிப் பேரராசிரியர் அரசு ஆடவர் கலைக்கல்லூரி கிருஷ்ணகிரி
ஆய்வுச் சுருக்கம்: ஜெயமோகன் புதினங்களில் விலங்கினங்கள் குறித்த செய்திகள் சங்க காலத்திலேயே விவரிக்கபட்டுள்ளன. யானை, குதிரை, நாய், காளை, மாடு போன்ற விலங்குகளைப் பற்றியும் அவைகள் எழுப்பும் ஒலி அவ்விலங்கினங்களின் இயல்பு நிலைகள் பற்றியும் சங்ககாலப் பாடல்களில் கூறியுள்ளனர். ஒவ்வொரு விலங்குகளும், ஒவ்வொரு திறன்களைப் பெற்று இருக்கின்றது. ஒரு சிலர் விலங்கினங்களோடு அன்பாக பழகுவர். ஒரு சிலர் அச்சம் கொண்டு அவ்விலங்கினங்களை தொட கூட பயப்படுவார்கள். அவ்வாறு ஜெயமோகன் அவர்கள் தமது புதினங்களில் விலங்குகள் குறித்து செய்திகளை மேற்கோள் காட்டியும் அவ்விலங்கினங்களின் இயல்பு நிலைகளை குறித்தும் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளன
PAGES: 13 | VIEWS | DOWNLOADS
மா. வள்ளி முனைவர்பட்ட ஆய்வாளர் (முழு நேரம்) | நெறியாளர். தி. முத்து உதவிப் பேரராசிரியர் அரசு ஆடவர் கலைக்கல்லூரி கிருஷ்ணகிரி | ஜெயமோகன் புதினங்களில் விலங்கினங்கள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |