Volume 5, Issue 7

கோபல்ல கிராமம் நாவலில் - ' சமூக விழிப்புணர்வு'

Author

முனைவர் நா ஹேமமாலதி, தமிழ்த்துறைத் தலைவர்,& உதவி பேராசிரியர், சாரதா கங்காதரன் கல்லூரி, புதுச்சேரி

Abstract

ஆய்வுச் சுருக்கம்: கி.ராஜநாராயணன் நாவலில் பொதிந்து வைத்துள்ள சமூகம் சார்ந்தசிந்தனைகளைத்தொடர்ந்து ஆராய முற்படுக்கின்றது  இக்கட்டுரை. இதில் முன்னுரை,  பொதுவுடமை சமூகம்,  மக்களின் வறுமை,  ஜாதிய முரண்பாடு,  சமூக விழிப்புணர்வு என்ற தலைப்புகளில் இக்கட்டுரை நகர்கின்றது . இக்கால இலக்கியங்களில் பெரும் இடம்பிடிப்பது நாவல்.  படிப்போர் மனங்களை ஈர்க்கும் சக்தி படைத்தவையாக இருக்கும் இந்நாவல் படித்தவர் முதல் பாமரர் வரை அசைபோட வைக்கும் அளவிற்கான சமூக விழிப்புணர்வு சிந்தனையை ஆராய முற்படுகின்றது. பொதுவுடைமை சமூகம் என்பது மனித வாழ்க்கை உண்மையான சுதந்திரத்தோடு வாழ வேண்டும் என்ற,  வாழ்வியலுக்கான தேடல் தொடர்கின்றது

DOI

PAGES: 7 | VIEWS | DOWNLOADS


Download Full Article

முனைவர் நா ஹேமமாலதி, தமிழ்த்துறைத் தலைவர்,& உதவி பேராசிரியர், சாரதா கங்காதரன் கல்லூரி, புதுச்சேரி | கோபல்ல கிராமம் நாவலில் - ' சமூக விழிப்புணர்வு' | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)