முனைவர் செ.நான்சி,உதவிப்பேராசிரியர். தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி
ஆய்வுச்சுருக்கம்: தமிழ்-தமிழ், தமிழ்-பிறமொழிகள்,பிறமொழிகள்-தமிழ் என்னும் மூன்று வகைப்பாடுகளில் தமிழ் அகராதிகள் பெருகி வருகின்றன. நாளும் உருவாகி வருகின்ற பல்துறை சார்ந்த அகராதிகளும் கலைக்கலஞ்சியங்களும் அகராதியியலின் பரப்புக்கு உட்பட்டவையே. சொல்வளத்தையும், பொருள் வளத்தையும், பொருள் உணர்த்தும் முறையையும் அகராதியியலின் பின்னணியில் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.
PAGES: 8 | VIEWS | DOWNLOADS
முனைவர் செ.நான்சி,உதவிப்பேராசிரியர். தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி | தமிழில் இணையஅகராதிகளின் வளர்நிலைகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |