முனைவர் பிரியாகிருஷ்ணன்
ஆய்வுச்சுருக்கம்: இலக்கியங்களில் நாம் படித்திருக்கும் பல கதைகள் நமக்குக் கற்பனைக் கதைகளாகவே தோன்றும். ஆனால் அவையனைத்தும் உண்மை நிகழ்ச்சிகளாக இருந்திருக்குமோ என்று வியக்குமளவு சில கல்வெட்டு ஆதாரங்கள் கிடைத்திருப்பது பழந்தமிழரின் வரலாற்றை ஆய்வு செய்வதற்கு உதவுகிறது. சீவக சிந்தாமணி காப்பிய காலமும் இக் கட்டுரையில் குறிப்பிடப்படும் கல்வெட்டுக் காலமும் வெவ்வேறானவை. இரண்டிலும் கதை மாந்தர்கள் வெவ்வேறானவர்கள். ஆனால் காப்பியத்திலும் கல்வெட்டிலும் வரும் ஒத்த கதை அமைப்பு நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. இதனை கருத்தில் கொண்டு ஒப்பிட்டாய்வு நோக்கில் சீவக சிந்தாமணிக் கதையையும் நடுகல் கல்வெட்டுச் செய்தியையும் ஆய்வுக்கு உட்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
PAGES: 5 | VIEWS | DOWNLOADS
முனைவர் பிரியாகிருஷ்ணன் | ஒப்பிட்டாய்வு நோக்கில் சீவகசிந்தாமணி காப்பியமும் நடுகல் கல்வெட்டும் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |