Volume 5, Issue 7

பூர்வீக சங்கீத உண்மை நூலும், இசைத்தமிழ் ஆய்வும்

Author

ப. கோபாலகிருஷ்ணன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழிசைக் கல்லூரி தமிழ் இசைச் சங்கம், சென்னை. தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்

Abstract

ஆய்வுச்சுருக்கம் : உலக இசைக்கெல்லாம் ஆதியான தமிழிசை, தமிழ் பண்பாட்டின் மகுடமாக விளங்குகிறது. ஆபிரகாம் பண்டிதர் முதல் இன்று வரை, ஒவ்வொரு நாளும் தமிழிசையில், புதிய புதிய ஆய்வுகள் வளர்ந்துகொண்டுதான் உள்ளன. அத்தகைய ஆய்வு முன்னோடிகளில் ஒருவரான, மதுரை எம். பொன்னுச்சாமி பிள்ளை இயற்றிய, 'பூர்வீக சங்கீத உண்மை' நூலில் காணப்படும் இசைத்தமிழ் பற்றிய செய்திகளே, இந்த கட்டுரையில் சுருக்கமாக திறனாய்வு செய்யபட்டுள்ளது.

DOI

PAGES: 8 | VIEWS | DOWNLOADS


Download Full Article

ப. கோபாலகிருஷ்ணன், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழிசைக் கல்லூரி தமிழ் இசைச் சங்கம், சென்னை. தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் | பூர்வீக சங்கீத உண்மை நூலும், இசைத்தமிழ் ஆய்வும் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)