Volume 5, Issue 10

நாட்டிய நாடகங்களில் புதுமையையும், மாற்றத்தையும் உருவாக்கிய மாமேதை – ருக்மிணிதேவிஅருண்டேல்

Author

கட்டுரையாளர்: மோ.சசிகலா, முனைவர்பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர் . அ.எஸ்தர் ப்ரதீபா உதவி பேராசிரியை (பரதநாட்டியம்) அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்

Abstract

ஆய்வுச்சுருக்கம்இருபதாம் நூற்றாண்டு வரலாற்று சிறப்புமிக்க நூற்றாண்டாக கருதப்படுகிறது. உலக அரங்கில் பல மாற்றங்களையும், புதுமையையும் உருவாக்கிய நூற்றாண்டு.  அடிமைபட்டு கிடந்த பல நாடுகள் சுதந்திரம் பெற்றதும் இந்தகால கட்டத்தில்தான். மரபு சார்ந்ததடைகள் நீங்கி புதுமை ஏற்பட்டதும் இந்த நூற்றாண்டில்தான். நமது தேசத்தில் மரபாக இருந்த நடனவடிவை புதுமை அலங்காரம் பூட்டி புதுப்பித்த மாமேதைகளில் ஒருவரான ருக்மிணிதேவி அருண்டேல் அவர்களை பற்றி இவ்வாய்வானது அமைந்துள்ளது

DOI

PAGES: 10 | VIEWS | DOWNLOADS


Download Full Article

கட்டுரையாளர்: மோ.சசிகலா, முனைவர்பட்ட ஆய்வாளர் | நெறியாளர்: முனைவர் . அ.எஸ்தர் ப்ரதீபா உதவி பேராசிரியை (பரதநாட்டியம்) அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம் | நாட்டிய நாடகங்களில் புதுமையையும், மாற்றத்தையும் உருவாக்கிய மாமேதை – ருக்மிணிதேவிஅருண்டேல் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)