முனைவர் து.இலங்கேஸ்வரி உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவிலாச்சேரி, கும்பகோணம்
ஆய்வுச் சுருக்கம்: பழங்காலத் தமிழர்கள் இறை நம்பிக்கையில் சிறந்து விளங்கினர். நல்நெறியைப் பின்பற்றி வாழ்ந்தனர். அதனால் நற்கதி அடைந்தனர். அறம் அல்லாத நெறியினைப் பின்பற்றுவோர் அதன் பயன் நுகர்வர். மனிதன் நல்வாழ்வு வாழவும் அவனது வாழ்வு சிறக்கவும் காரணமாக அமைவது வாய்மை, அறம், பற்று நீக்கல், குறிக்கோள் வாழ்வு, இறைப்பற்று, நல்வணக்கம் முதலிய நற்பண்புகளேயாகும். இவ்வகை பண்புகள் மனிதன் நல்நெறி வாழ்வதற்கு வாழ உதவுகின்றது. சமுதாய மாந்தர்கள் இறை நம்பிக்கையுடன் அறவுணர்வைப் போற்றி, ஒழுக்க நெறி பேணி சார்ந்து வாழும் எண்ணத்துடன் அறிவுக்கு எட்டாத மூடச்செயல்களை தவிர்த்து வாழ வேண்டும்
PAGES: 7 | VIEWS | DOWNLOADS
முனைவர் து.இலங்கேஸ்வரி உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவிலாச்சேரி, கும்பகோணம் | மனிதனின் இறை நம்பிக்கைகள் – கோட்பாடுகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |