முனைவர்.தி.தர்மலிங்கம், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காரைக்கால்
ஆய்வுச்சுருக்கம்: மிகுந்த மனக்கட்டுபாடு உடைய சித்தர்கள் மனித சமூதாயம் சாதி சமயங்களாலும், மூடநம்பிக்கைகளாலும் கட்டுண்டு கிடப்பதனைக் கண்டு மிகவும் வருந்தினார்கள். மனிதயினம் சுய ஒழுக்கமின்றியும், சமூக அக்கறையின்றியும் இருப்பதனைப் பார்த்து மிகுந்த வேதனையடைந்தனர். தமது மனக்கட்டுப்பாட்டின் வழி தன்னையே தான் ஆளுகின்ற பண்புகளை முழுமையாக அறிந்த சித்தர்கள் சமூக அக்கறையோடு தமது பாடல்களில் தனி மனித ஒழுக்கத்தையும், சமூகவொழுக்கத்தையும் கூறியுள்ளனர். அத்தோடு தான் வாழும் சமூகத்தில் சாதி, சமய, சடங்கு, சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு, மனம் வருந்திய சித்தர்கள், அவ்வேற்றத்தாழ்வுகளை களைய முற்பட்டு தனியொருவராய் போராடினார்கள். சமூக ஏற்றத்தாழ்வுகளை முழுமையாக களைய வேண்டுமாயின் ஒழுக்கம் அவசியம் என்று கருதியதால் தான் தனி மனித ஒழுக்கத்தையும், அதைச் சார்ந்து சமூக ஒழுக்கத்தையும் தன்னுடைய பாடல்களில் பதிவு செய்து சென்றுள்ளனர். அவ்வாறு கூறிவுள்ள பண்பாட்டு ஒழுக்கலாறுகளை இனங்கண்டு அறிய விழைகிறது ஆய்வு கட்டுரை.
PAGES: 8 | VIEWS | DOWNLOADS
முனைவர்.தி.தர்மலிங்கம், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, காரைக்கால் | சித்தர்கள் பகரும் பண்பாட்டு ஒழுக்கலாறுகள் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Certificate Delivery: | Digital |