Volume 5, Issue 10

வேள்பாரி நாவலில் இயற்கை வாழ்வும் இயற்கை இகந்த வாழ்வும்

Author

வீ.மஞ்சு, முனைவர் பட்ட ஆய்வாளர் (முழுநேரம்) | நெறியாளர்: முனைவர் கோ.ஜெயஸ்ரீ, அரசினர் மகளிர் கல்லூரி (தன்) கும்பகோணம்

Abstract

ஆய்வுச் சுருக்கம்: சங்க காலத்தில் மக்கள் இனக்குழுக்களாக வாழ்ந்தனர்.  ஒவ்வொரு இனக்குழுவிற்கும் ஒரு இனக்குழுத்தலைவன் இருந்தான்.  அவர்களின் வாழ்வானது முழுவதும் இயற்கையைச் சார்ந்தே இருந்தது.  நிலங்களின் அடிப்படையில் மக்கள் தங்கள் வாழ்வியலை வகுத்துக் கொண்டு வாழ்ந்தனர்.  இனக்குழு ஆட்சி ஒழிந்து வேந்தர்களின் ஆட்சிமுறை வந்ததோ மக்களின் வாழ்க்கைமுறை இயற்கைக்கு முரண்பட்டு அமைந்தது.  அவ்வகையில் மக்களின் இயற்கையோடு இயைந்த வாழ்வான இனக்குழுமுறைப் பற்றியும் இயற்கை இகந்த வாழ்வு பற்றியும் வேள்பாரி நாவலோடு ஒப்பிட்டு இக்கட்டுரை ஆராயப்படுகிறது.

DOI

PAGES: 10 | VIEWS | DOWNLOADS


Download Full Article

வீ.மஞ்சு, முனைவர் பட்ட ஆய்வாளர் (முழுநேரம்) | நெறியாளர்: முனைவர் கோ.ஜெயஸ்ரீ, அரசினர் மகளிர் கல்லூரி (தன்) கும்பகோணம் | வேள்பாரி நாவலில் இயற்கை வாழ்வும் இயற்கை இகந்த வாழ்வும் | DOI:

Journal Frequency: ISSN 2582-399X, Quarterly (January, April, July, October)
Paper Submission: Throughout the month
Acceptance Notification: Within 6 days
Subject Areas: Multidisciplinary
Publishing Model: Open Access
Publication Fee: .  INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka
Certificate Delivery: Digital

Publish your article with ARAN INTERNATIONAL EJOURNAL OF TAMIL RESEARCH (AIJTR)