கட்டுரையாளர்: வை.நித்தியா, முனைவர்ப்பட்ட ஆய்வாளர் | நெறியாளர்; முனைவர் ம.ஏ.கிருட்டினகுமார், காஞ்சிமாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி
கவிஞர் அவ்வை நிர்மலாவின் கவிதைகள் தற்கால கவிஞர்களுக்கு வழிகாட்டியாகவும் விழிப்புணர்வாகவும் திகழ்கின்றன. சமுதாயத்தில் நடைபெறும் தவறுகளைச் சுட்டிக்காட்டவும், சமூக வாழ்வியல் அறத்தையும் மேம்படுத்துகின்றன.தனிமனிதன் என்ற நிலையில் ஆரம்பித்து குடும்பம், கல்வி முறையில்லாத வாழ்வியல் முறை, பொருளாதாரம், பெண்ணியம், அரசியல் ,பண்பாட்டுச் சீர்கேடுகள் போன்ற வளர்ச்சி நிலையில் ஒவ்வொரு கவிதையும் சுட்டிக் காட்டுகின்றது. ஒவ்வொரு படைப்பாளிக்கும் சமூகம் சார்ந்த ஒரு திட்டமிட்ட பார்வை இருக்கும் என்பதை கவிஞரின் கவிதைகள் இக்கட்டுரையின் வழியாக ஆராய்கிறது.
PAGES: 11 | VIEWS | DOWNLOADS
கட்டுரையாளர்: வை.நித்தியா, முனைவர்ப்பட்ட ஆய்வாளர் | நெறியாளர்; முனைவர் ம.ஏ.கிருட்டினகுமார், காஞ்சிமாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி | அவ்வை நிர்மலாவின் ‘வினாவைத் தொலைத்த விடை’ கவிதைத் தொகுதியில் அங்கதம் | DOI:
Journal Frequency: | ISSN 2582-399X, Quarterly (January, April, July, October) | |
Paper Submission: | Throughout the month | |
Acceptance Notification: | Within 6 days | |
Subject Areas: | Multidisciplinary | |
Publishing Model: | Open Access | |
Publication Fee: | . INR 1000 for Indian authors, $50 for international authors, and $30 for authors from Sri Lanka | |
Publication Impact Factor: | . | |
Certificate Delivery: | Digital |